“கோடையை கொல்கிறேன்..” – நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பூமிகா..!

 

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். 

 

இவர் தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவுடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’. 

 

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2002ல் வெளியான ரோஜாக்கூட்டம் படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. 

 

இவர் பின்னர் பத்ரி, சில்லுனு ஒரு காதல் , களவாடிய பொழுதுகள் போன்ற படங்களில் நடித்திருந்தவர் . அவர் இறுதியாக தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான யு டர்ன் படத்திலும் நடித்திருந்தார். 

 

மலையலத்தில் இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில், அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார். தற்போது, 41 வயதாகும் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “கோடை காலத்தை கொல்கிறேன்” என்று கூறி குளு குளு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜிலு ஜிலு என ஆக்கியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam