“இனி மறைக்க எதுவுமே இல்ல…” – ராதிகா அப்தே வெளியிட்ட புகைப்படம் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. 

 

அவ்வப்போது அவரது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான, கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவார். 

 

அந்த விதத்தில் நேற்று பூங்கா போன்ற ஒரு இடத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தவளை சிலைக்குப் பக்கத்தில், அந்த தவளை போலவே அமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

 

அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு கால்களை மடித்து அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் கண்டிப்பாக அதிர்ச்சியோ அதிர்ச்சிதான். 

 

அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “இப்போது எல்லாமே தெளிவு..?” என அவர் கேள்வியும் கேட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *