தெலுங்கிலிருந்து அதிகமாக நடிகைகள் தமிழ் சினிமாவில் காலூன்றி வருகிறார்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயின்கள். தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் ஹீரோயினாக அதீத கவர்ச்சியில் நடித்து வருபவர் நிதி அகர்வால்.
இவர் தற்போது தமிழில் முதல் படமே ஜெயம் ரவியுடன் பூமி என்ற படம். இந்த படம் முடிவடைந்துள்ள நிலையில் . இந்த படத்தின் முதல் போஸ்டர்கள் மற்றும் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது கொஞ்சம் கவர்ச்சி அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க வேண்டும் ஒரு முடிவோடு களமிறங்கியிருக்கும் நிதி அகர்வால் அடுத்ததாக சிம்பு சுசீந்திரன் கூட்டணியின் உருவான “ஈஸ்வரன்” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஹீரோயின்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு கவர்ச்சி காட்டுவது என்ற ஃபார்முலா போய் முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டலாம் என நிரூபித்து ரகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் புதுவரவு நடிகை நிதி அகர்வால்.
இந்தியில் டைகர் ஷ்ரூப் நடிப்பில் உருவான “முன்னா மைக்கேல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி அகர்வால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான சவ்யசச்சி, மிஸ்டர் மஞ்சு, மற்றும் ஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்து தெலுங்கில் மிகப்பிரபலமாக உள்ளார்.
மிகக் குறுகிய காலகட்டத்திலேயே இப்பொழுது உயரிய இடத்தை எட்டியுள்ள நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட தயங்காமல் கண்டமேனிக்கு காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இவரின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை தத்தளிக்க வைத்துள்ளது.கவர்ச்சி உடையில் வாழைத்தண்டு போல இருக்கும் மொடை மட்டும் தெரிய அம்சமாக நின்றுகொண்டு நிதி அகர்வால் வெளியிட்டுள்ள இந்த சூடான புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்து வைரலாகி வருகிறது.