“கிளாமர் குயின்.. – செம்ம ஹாட்..” – சும்மா சிலை மாதிரி செதுக்கி இருக்காங்க..! – காஜல்அ கர்வால் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

 

நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகி கணவர் கவுதம் கிச்சலுவின் தொழில் நிறுவனத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகி கணவர் கவுதம் கிச்சலுவின் தொழில் நிறுவனத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

கவுதம் கிச்சலு அமெரிக்காவில் படித்துவிட்டு மும்பையில் சொந்தமாக தொழில் நிறுவனத்தை தொடங்கி வீடு மற்றும் வணிக கட்டிடங்களில் பெரிய அளவில் உள்அலங்காரம் செய்யும் பணியை செய்து வருகிறார். தற்போது காஜல் அகர்வாலும் இந்த தொழிலை கற்று வருகிறார். 

 

ஓய்வு நேரங்களில் கம்பெனிக்கு சென்று கணவருக்கு உதவியாக இருந்தும் வேலைகளை பார்க்கிறார். முழுநேரமாக வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. 

 

காஜல் அகர்வால் கைவசம் ஹேய் சினாமிகா, கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன்-2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இவற்றை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, ‘‘எனது கணவர் சினிமாவில் இருந்து விலக சொன்னால் நடிப்பதை விட்டுவிடுவேன்” என்று கூறியிருந்தார். 

 

 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.

 

 

அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்’ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா’ என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்நிலையில், சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ள காஜல் அகர்வால் கவர்ச்சி உடையில் நெகு நெகுவென நெய் குழந்தை போல தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam