“செம்ம கும்மு.. பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே….” – ஆளை மயக்கும் அதுல்யா ரவி – வைரலாகும் புகைப்படங்கள்..!

 

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் நடித்தது ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் பார்ப்பதற்கு அழகு பதுமை போல் இருக்கும் அதுல்ய ரவி பல ரசிகர்கள் ரசிப்பதுண்டு. 

 

காதல் கண் கட்டுதே திரைப்படத்தை தொடர்ந்து கதாநாயகன் என்ற திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களிலும் இழுத்து போத்தி கொண்டு தான் நடித்திருந்தார் அதன்பிறகு நடித்த ஏமாளி திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 

 

மேலும் இவர் நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார் அதேபோல் நடிகர் ஜெய் அவர்களுடன் கேப்மாரி திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார் அதனால் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சனம் செய்தார்கள். 

 

அதுமட்டுமில்லாமல் நீங்க இப்படி நடித்துள்ளது என அதிர்ச்சியும் அடைந்தார் இந்த நிலையில் அதுல்யா ரவி எப்படியாவது அடுத்தடுத்த பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் எனவும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் எனவும் தன்னுடைய லட்சியத்தை வைத்துள்ளார் அதனால் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அடுத்தடுத்த பட வாய்ப்பை அடைய விரும்புகிறார். 

 

 

அந்த வகையில் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தாவணியில் புடவையிலும் அதிகமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஆனால் சமீபகாலமாக பொறுத்தது போதும் பொங்கி எழு என கவர்ச்சியாகவும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

 

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ளார். 

 

 

கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் முதலிரவை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது அதனால் இருவருக்கும் எப்போது முதலிரவு நடக்கும் என்பது போல் படத்தின் கதை அமைந்துள்ளது. 

இந்நிலையில், உடல் முழுக்க கண்ணாடி பதிந்தது போன்ற உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம கும்மு.. பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே.. என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam