“என்ன சிம்ரன் இதெல்லாம்..” – முன்னழகை காட்டி உஷ்ணத்தை கிளப்பும் ஜாக்லின்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு அப்படியே நேருக்கு மாறு, சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். 

 

இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 

 

இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். 

 

ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார். தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். 

 

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முயற்சி செய்பவர் விஜய் டிவி ஜாக்லின்.

 

இதனால் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும், தன்னுடைய பிரதான ப்ளஸ் பாய்ண்டாக இருக்கும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி சுட சுட ரசியகர்களுக்கு பரிமாறி வருகிறார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், என்னுடையை அக்கா மகள் இவர்.. என்ன சிம்ரன் இதெல்லாம் என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *