“தூக்குதுங்க…” – படுக்கையில் டாப் ஆங்கிளில் எல்லாமே தெரிய செல்ஃபி..! – புலம்ப வைக்கும் பூனம் பாஜ்வா..!

 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்டி போல் மாறினார். 

 

ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.தமிழில் ஓரளவுக்கு பிரபலமானதால் அதனைத் தொடர்ந்து பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 

 

மேலும் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தான் நடிக்கும் திரைப்படங்களில் தனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக இவர் நடித்து வருவதால் பலரும் இவரது திரைப்படம் என்றால் உடனே பார்த்து விடுகிறார்கள். பல நடிகைகளும் பட வாய்ப்பு இல்லாமல் போனால் உடனே கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்து விடுவார்கள். 

 

 

அதே போல் இவரும் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்துவிட்டார் இவருக்கு படவாய்ப்பு ஒரு பக்கம் கிடைத்து வந்தாலும் தனது கிளாமரான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். 

 

 

விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். 

 

இந்த புகைப்படங்களில் டாப் ஆங்கிளில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி நீச்சல் உடையில் மிகவும் கிளாமராக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *