தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டுப்பிள்ளை படங்கில் நடித்தவர் அனு இம்மானுவல். தற்போது சித்தார்த், சர்வானந்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாசமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜோதி கிருஷ்ணாவை அனு இம்மானுவல் காதலிப்பதாகவும், 23 வயதாகும் இவர், 40 வயதாகும் அந்த இயக்குனரை திருமணம் செய்து கொள்ள தயாராகிக் கொண்டிருப்பதாக டோலிவுட்டில் பரப்பு செய்தி வெளியானது.
அதையடுத்து இப்போது ஒரு தொழிலதிபரின் மகனுடன் அவர் டேட்டிங் செய்து வருவதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆனபோதும் இதுபோன்ற செய்திகளுக்கு அவர் எந்தாவெரு விளக்கமும் கொடுக்காததால், இது வதந்தியா? இல்லை உண்மையான செய்தியா? என்று யூகிக்க முடியாத ஒரு செய்தியாகவே சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் மட்டும் இல்லாமல் வெளியேயும் கவர்ச்சி புயலாய் இளசுகளை சிதறடிக்கிறார்.இவர் உதட்டுக்காவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தால், இவர் வெளியிடும் கவர்ச்சி படங்களுக்காகவே தனி கூட்டம் உருவாகி உள்ளது. அடிக்கடி கண்கூசும் கிளாமரை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது முன்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “கவர்ச்சி கட்டழகி, கிளாமர் உதட்டழகி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.