காஜல் அகர்வால் தமிழில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவே மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர்.
போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி போட்டேஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்.காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படமும், தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் உடன் ஜோடியாக நடித்துள்ள ‘சீதா’ படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படங்களின் பின்னணி வேளைகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கலங்கடிக்கும் கவர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
நடிகைகள் அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது தொடர்ந்து க்ளாமர் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, நான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருப்பது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த பவீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைந்து ஷேர் செய்து வருகிறார்கள். தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார் காஜல்.
நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள காஜல் அகர்வால் ஒரு காட்சியில், பாத் டப்பில் படுத்துக்கொண்டு தன் மீது ஐஸ் கட்டிகளை குவித்து குளு குளு போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப ஹாட்டானாவர்.. அதனால்.. இந்த ஐஸ்கட்டிகள் உங்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்றுதான் என்று கூறி வருகிறார்கள்.