இடுப்புல சேலையை தூக்கி சொருகி.. – அந்த மாதிரி போஸ்… – எகிரும் லைக்குகள்..!

 

விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில் படத்தில் இவர் நடித்திருந்த வேம்பு கதாபாத்திரம் பெயர் சொல்லும் அளவுக்கு இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது. 

 

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டவர் தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். 

 

மேலும் இப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்து பாடலுக்கு இவர் பயங்கரமாக ஆடி மாஸ் காட்டியிருப்பார்.இதனால் பல கோடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து கொண்டார் நடிகை இந்துஜா. மேலும் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாநாயகியாகவும் நடித்துக்கொண்டு வருகிறார். 

 

அடுத்தபடியாக இவருக்கு வெற்றி பெற்ற திரைப்படம் என்னவென்றால் தளபதி விஜய் அவர்களுடன் பிகில் திரைப்படம் தான்.இந்தப் திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களுக்காக எடுக்கப்பட்டது. 

 

 

மேலும் பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இத்திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகை இந்துஜா அவர்கள் வேம்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று கொண்டார். 

 

 

சேலையை இடுப்புல தூக்கி சொருகி ஏதோ அவசர அவசரமாக வேலை பார்க்க செல்லும் குடும்ப தலைவி போல அட்டகாசமான போஸ் கொடுத்து அசத்தி இருக்கிறார் இந்துஜா. இவர் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன.

 

அழகான சீர் வரிசை பற்களை காட்டி சிரிப்பால் ரசிகர்களை மயக்கி சும்மா ஜொலிக்கிறாங்க இந்துஜா ரவிச்சந்திரன். நயன்தாராவின் நெற்றிக்கண் மற்றும் விஜய் ஆண்டனி உடன் காக்கி என இரு படங்கள் இவரது நடிப்பில் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *