“நோ பேண்ட், நோ ட்ரவுசர்..” – சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்தபடி அமர்ந்து.. – என்ன இனியா இதெல்லாம்..!

 

அநியாயத்திற்கு கவர்ச்சியில்… கவர்ச்சி நடிகை சன்னி லியோனையே மிஞ்சும் அளவிற்கு, ஓவர் கவர்ச்சியில் நடிகை இனியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். 

 

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ‘அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 

 

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார். 

 

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா. 

 

 

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும், இனியா அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இனியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சன்னி லியோனுக்கே செம்ம டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது. உடல் தெள்ளதெளிவாக தெரியும் படு சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்த போஸில் வெளியாகியுள்ளது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள். 

 

அதிலும் உடலை ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில் போஸ் கொடுத்துள்ளார் இனியா. இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி அட்ராசிட்டியை பார்த்து… அதுக்குன்னு இப்படியா என? அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam