“மீண்டும் வந்து விட்டேன்..” – அறுத்து வச்ச அல்வா போல கவர்ச்சி போஸ்..! – டாப் ஆங்கிளில் அது தெரிய சுச்சிலீக்ஸ் அனுயா அதகளம்..!

 

இந்தி சினிமாவில் இருந்து சிவா மனசுல சக்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுயா. ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. அந்த படத்தில் அனுயாவின் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நான் ஆகிய படங்களில் நடித்தார். என்ன தான் திறமை இருந்தாலும், அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரிதாக ஓடாததால் தமிழ் சினிமா இவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுயா, அதிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் ஆவார். 

 

வெறும் 7 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுயாவால் பெரிதாக புகழ் பெற முடியவில்லை, அதனால் பட வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படியாக கிடைக்கவில்லை. 

 

இதையடுத்து பிற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் அனுயா, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

மேலும், முன்பு மாதிரி நான் இப்படித்தான் நடிப்பேன் என்று ஏடாகூடமான கண்டிசன்கள் எதையும் போடாமல், கதைக்கேற்ற நடிகையாக மாறி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். 

 

 

முக்கியமாக, கதாநாயகி வேடம் இல்லை என்றாலும் கவர்ச்சிகரமான வேடங்களிலும், குத்தாட்ட பாடல்களிலும் ஆட ரெடியாக இருக்கிறேன் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார். விளைவு, அனுயாவின் சில அபிமானிகள் அவருக்கு வந்தவேகத்திலேயே ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்களாம். 

 

அதனால் கோபித்துக்கொண்டு மும்பைக்கு ரயிலேறிய நடிகை, விரைவில் பெட்டி படுக்கையுடன் கோடம்பாக்கத்தில் குடியேற தயாராகிக்கொண்டிருக்கிறாராம். 

 

இந்நிலையில், மீண்டும் வந்து விட்டேன் என அறுத்து வச்ச அல்வா போல இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam