“இது தொப்புளா…? இல்ல, மெது வடையா..?..” – ஹோட்டல் ரூமில் தொப்பை தெரிய ஸ்ருஷ்டி டாங்கே செல்ஃபி – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காகவே பல நடிகைகள் போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இத்தனை நாள் இடம் பிடிக்காமல் இருந்த சிருஷ்டி டாங்கே முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு யாதுமாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சிருஷ்டி டாங்கே. இவர் மும்பையில் பிறந்து இருந்தாலும் இவரது கவனம் என்னமோ தமிழ் சினிமாவை நோக்கி தான் உள்ளது. 

 

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் ஓரளவு பிரபலமடைந்து ரசிகர்கள் பார்க்கக்கூடிய நாயகியாக வலம் வந்தார். 

 

பின்பு மேகா திரைப்படத்தில் புத்தம் புது காலை எனும் பாடல் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியக்கூடிய ஒரு நாயகியாக பிரபலமடைந்தார். அதன் பிறகு இவருக்கு வரிசையாக அனைத்து படங்களும் வெற்றிகளை கொடுக்க ஆரம்பித்தனர் தர்மதுரை படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தற்போது இவர் ஒரு செல்ஃபி போட்டோ ஷூட் ஒன்று நடத்தி அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக தொப்புள் தெரியும்படி போட்டோஷூட் எடுப்பது ஃபேஷனாகிவிட்டது என்று கூட கூறலாம். 

 

பல நடிகைகள் அது தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தினர் அதே வேலையைத்தான் இவரும் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா… இல்ல, மெதுவடையா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *