ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்ஷிகா மோத்வானி. இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாக்கு அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை முற்றிலும் குறைத்திருக்கிறார்.
கவர்ச்சியைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் இருந்து பாலிவுட் பக்கம் போனவர் ஹன்சிகா மோத்வானி.
அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இதுவரை தெலுங்கு, கன்னடம் என இதுவரை 8 படங்களில் நடித்து விட்டேன். இந்தியில் பத்து படங்களில் நடித்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் பிசியாக இருப்பதால் சில இந்தி வாய்ப்புகளை கூட மறுத்திருக்கிறேன்.
தெலுங்கில் கவர்ச்சி உடைகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். கவர்ச்சியாக தெரியவே எல்லா நடிகைகளும் விரும்புகிறார்கள். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் கவர்ச்சி உடையில் நடிப்பது தவறே இல்லை, என்று கூறுகிறார்.
திரையில் அறிமுகமானது முதல் இன்று வரை கொழு கொழு ஹன்சிகாவை மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் தற்பொழுது ஸ்லிம்மான ஹன்சிகாவையும் திரையில் பார்த்து ரசிக்க ஆவலுடன் இருந்து வரும் வேளையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.
இவரது அழகே பொசு பொசுவென பெசஞ்சு வச்ச மைதா மாவு போல இருப்பது தான். ஆனால், தற்போது உடல் எடை குறைத்தது பல ரசிகர்களுக்கு அதிருப்தி தான்.
பிங்க் பேக்ரவுண்ட், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் மேக்கப் என அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பிங்க் மேக்கப்புடன் மேலாடை எதுவும் அணியாமல் டாப்லஸில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியவாறு கன்னத்தில் இருபுறமும் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு சுண்டி இழுக்கும் உதட்டை குவித்தவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுட்டுள்ளார்.
” என்னை யாராவது ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச் செல்லுங்கள் ” என அடம்பிடிக்கும் சிறுபிள்ளை போல தலைப்பிட்டுள்ள இந்த டாப்லஸ் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய அன்பை லைக்குகளாகவும் கமெண்ட்டுகளாகவும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.