“நீச்சல் உடையில்…” முழு தொடையும் தெரிய நடிகை கனிகா ஹாட் போஸ்…! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அப்படத்தைத் தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். 

 

அவ்வாறு சில படங்களில் நடித்த அவருக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.பைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் என பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை கனிகா. 

 

திருமணத்திற்கு பிறகும் மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் விக்ரமின் கோப்ரா, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

 

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், சமயங்களில் கவர்ச்சியான படங்களை கூட பதிவிட்டுள்ளார். கடந்தவாரம் கைலி, பனியன் அணிந்த போட்டோவை பகிர்ந்தார். 

 

 

அதனைத் தொடர்ந்து பின்னணி பாடகி, தொகுப்பாளினி என வலம் வந்த அவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கனிகா 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்ற 10 வயது மகன் உள்ளார். 

 

 

ஆனாலும் உடற்பயிற்சி செய்து கனிகா தற்போதும் ஃபிட்டாக உள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *