“வெறும் ப்ரா…” – கட்டுக்கடங்காமல் எகிறி குதிக்கும் முன்னழகு – இணையத்தை அதிர வைத்த நடிகை கிரண்..!

2002-ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கிரண்.வில்லன், அன்பே சிவம், திருமலை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த கிரண், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

2017-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் அதிகம் தலைகாட்டாத கிரண் சந்தானத்துடன் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கிரண் தினம்தோறும் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் திரைத்துறைக்கு வரும்போது தான் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அது பற்றி எழுதியிருக்கும் கிரண், அதில், “ஆரம்ப காலத்தில் உடல் எடையைக் குறைக்க மிகவும் சிரமமாக இருந்தது. 

 

 

ஆனால் 20 கிலோவை 2 மாதத்தில் குறைத்தேன். இப்போது 2கிலோவை குறைக்க 2 மாதங்கள் ஆகிறது. நம்மை நாம் நம்பும் போது அழகாக தெரிவோம். கண்மூடித்தனமாக மற்றவர்கள் சொல்வதை கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், 38 வயதான கிரண், அண்மையில் நடைபெற்ற ஃபிலிம்ஃபேர் விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

அதுமட்டுமல்ல ஊடகங்களுக்கு விதவிதமாக ஃபோஸ் கொடுத்து ரசிகர்களை கண்டமாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது குட்டியான உடையில் ஒட்டு மொத்த அழகும் தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை தினறடிதுள்ளார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam