“குட்டியான ட்ரவுசர் – அதை விட குட்டியான டீசர்ட்..” – முட்டி போட்டு கையை தூக்கி.. என்ன ரவீனா இதெல்லாம்..! – புலம்பும் ரசிகர்கள்..!

‘ராட்சசன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி, கடந்த ஆண்டு லாக்டவுனில் விதவிதமான போட்டோஷூட் செய்து, பல ரசிகர்களை தன் வசமாக்கியவர் ரவீனா தாஹா. 

 

தற்போது விஜய் டிவியில் ஹிட் நடித்துக்கொண்டிருக்கும் ‘மௌன ராகம்’ தொடரில் வளர்ந்த ‘சக்தி’ கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அம்மணி.என்னதான் நடிகைகளாக இருந்தாலும் சரி இப்ப இருக்கிற சூழ்நிலையில ரசிகர்களின் மனதில் இடத்தை பிடிப்பது இணையதளம் மூலமாக தான் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பிடிக்கின்றனர். 

 

இந்தக் காலத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று சீரியல் நடிகைகளும் கலக்கி வருகிறார்கள். அதிலும் இளம் நடிகைகள் இந்தக் காலத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். 

 

அந்த மாதிரிதான் ரவீனா தாஹா இன்ஸ்டாகிராமில் அலற விட்டு வருகிறார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதுவும் முதல் படத்திலேயே விஜயுடன் கொஞ்சி விளையாடிய குழந்தைதான் இவர்.விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் மௌனராகம். 

 

 

இது ஒரு மராட்டிய தொடரின் தழுவல். இதில் கிருத்திகா, சபிதா, ராஜீவ், ரஞ்சித் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கடந்த 3 வருடமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வருகிறது. 

 

 

இந்த நிலையில் மௌனராகம் தொடரின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப சேனல் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. முதல் 7 வயது சிறுமி சக்தியின் இசையை மையமாக கொண்டது. இரண்டாம் பாகத்தில் சக்தி வளர்ந்து இளம் பெண்ணாக மாறிவிடுகிறார். 

 

 

இளம் பெண் சக்தியாக ரவீனா தாஹா நடிக்கிறார். அவரை சுற்றித்தான் இரண்டாம் பாக கதை செல்ல இருக்கிறது. கதை சொல்லப் போறோம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ரவீனா தாஹா. ஜில்லா, ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

 

 

பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார், தொடர்களில் நடித்தார். இப்போது தொடரின் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.சீரியலில் என்னங்க எங்க நடிப்பு இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பாருங்க என்று விதவிதமான போட்டோக்களை தற்போது அப்லோட் பண்ணி இவருக்கும் இவருடைய போட்டோக்களை பார்த்து பலர் ரசிகர்களும் ஏக்கத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

 

இந்த வயசிலே இந்த மாதிரி எல்லாம் போஸா என்று பேச வார்த்தை இன்றியும் தவிக்கின்றார்கள்.அந்த அளவுக்கு குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய முட்டி போட்ட படியும், கைகளை தூக்கிய படியும் அடடா என்று சொல்லும் அளவுக்கு ஆளை மயக்குகிறார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam