“மொரட்டு கட்ட..” – நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டாலே 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி குறித்த மோகம் தான் அனைவரையும் கட்டி வைத்திருக்கிறது. 

 

ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் பிக்பாஸில் கவர்ச்சிக்காவே சிலரை அக்குழு இறக்கும். இந்த வருடம் தமிழ் பிக் பாஸில் அப்படி இறங்கியவர் சம்யுக்தா. மாடல் அழகியான சம்யுக்தா 2007 மிஸ் சென்னை பட்டத்தை வென்று இருக்கிறார். 

 

திருமணம் முடிந்தாலும் கணவரை விட்டு பிரிந்து வாழும் இவருக்கு, ஒரு மகன் இருக்கிறார். அதனால், சம்யுக்தாவை யம்மி மம்மி என அழைக்க தொடங்கினர் பலர். மம்மி பட்டத்தால் அவரால் பிபி வீட்டில் கவர்ச்சியை துளிக்கூட காட்ட முடியவில்லை. 

 

பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஆரியை வம்பிழுத்து, தேவையற்ற வார்த்தையை விட்ட சாமை சில வாரங்களுக்கு முன்னர் குறும்படம் போட்டு அனுப்பி வைத்தனர். 

 

 

இதை தொடர்ந்து, தனது இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார். அப்படி அவர் வெளியீட்டு இருக்கும் சில புகைப்படங்களை பார்த்த பலருக்கு ஷாக் அடித்து இருக்கிறது. 

 

 

நீச்சல் உடையில் கின்னென இருக்கும் தனது அழகுகளை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. மாடல் என்பதையும் தாண்டி ஃபிட்னெஸ் ஃப்ரீக்காக இருக்கும் இவருக்கு நீச்சல் உடை கணக்கச்சிதமாக பொருந்தியுள்ளது.

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கி அடித்துள்ள இவரை பார்த்த ரசிகர்கள பலரும் கண்டமேனிக்கு வர்ணித்து கமென்ட் அடித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam