மோசமான கவர்ச்சி உடையில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிஜா – வைரலாகும் புகைப்படங்கள்..! – குவியும் லைக்குகள்..!

 

‘எருமை சாணி’ ஹரிஜா நிறைமாத கர்ப்பத்துடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. யூடியூப், குறும்படம், சினிமா என கலக்கி வந்த ஹரிஜா அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

 

கர்ப்பமாக இருக்கும் அவர், சமீபத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார்.சீரியல், சினிமாவை விட யூடியூப் நட்சத்திரங்கள் இளைஞர்கள் மத்தியில் சட்டென பிரபலமாகி விடுகின்றனர். 

 

எருமை சாணி எனும் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஜா. தனது காமெடியான க்யூட் ரியாக்‌ஷன்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

 

சீரியலில் நடித்து சினிமாவுக்கு போவது, குறும்படம் எடுத்து சினிமாவுக்கு போவது என்கிற காலமெல்லாம் மாறி யூடியூப் வீடியோக்கள், டிக்டாக் வீடியோக்கள் செய்தே தங்களின் திறமையை காட்டி யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு போகும் அளவுக்கு சோஷியல் மீடியா வளர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100′, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

 

 

‘எருமை சாணி’ சேனலில் லீடு ரோலில் நடிக்கும் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த ஹரிஜா, சட்டென அமர் என்பவருடன் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 

 

 

விஜய் எனக்கு நல்ல நண்பர் தான், அமரைத் தான் நீண்ட காலமாக காதலித்து வருகிறேன் என ஹரிஜா விளக்கி இருந்தார்.ஹரிஜா தனது கல்லூரி நண்பரும், காதலருமான அமர் ரமேஷை 2018-ல் திருமணம் செய்துக் கொண்டார். 

 

 

பிப்ரவரியில் தனது வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரது கர்ப்பத்தை அறிவித்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஹரிஜாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணி யான இருக்கும் போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam