நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்ட பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி.
அதற்கு முன்பு அவர் பாரதி கண்ணம்மா செரியலில் நடித்து வந்த அவர் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க வந்த பின் அந்த தொடரில் இருந்து விலகினார். ஆரம்பத்தில் காவ்யா நடிப்பு பற்றி விமர்சனங்களை எழுந்தாலும் போகப்போக அவரை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்குஅதிக அளவு ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
காவ்யா தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் ஆரம்பம் படத்தில் வரும் ‘என் பியூஸும் போச்சே’ பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை கவர்ச்சி காட்டும் அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கமெண்டில் ரசிகர்கள் அவரை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகிறார்கள். செம கியூட், வேற லெவல் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.