“ப்ப்பா… கண்ணு கூசுதே…” – மேலாடையை கழட்டி வீசி ப்ராவுடன் ஆட்டம் போடும் சாக்‌ஷி அகர்வால்..! – வைரல் வீடியோ..!

நடிகை ஷாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். 

 

மேலும் தமிழ் சினிமாவில் காலா, க க க போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு திரையுலகில் கிடைத்த பெரிய வாய்ப்பு புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். 

 

மேலும் இவர் தற்போது சினிமாவையும் தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். 

 

 

தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. 

 

அந்தவகையில் அவர் தற்போது வேலாடையை கழட்டி வீசி விட்டு ப்ராவுடன் ஆட்டம் போடும்வீடியோ ஒன்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் எக்கச்சக்க கமெண்ட்களை பெற்று வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *