“என்ன கன்றாவி இது…?..” – “எலும்பெல்லாம் தெரியுது…” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் காஜல் அகர்வால்..!

 

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு தவிர்த்து இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட்டை போன்று அவரால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முடியவில்லை. இந்நிலையில் தான் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும்.

 

திருமணத்துக்கு முன்பை விட திருமணத்திற்கு பிறகுதான் அதிக படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். காஜல் நடித்து முடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. 

 

நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள ஹேய் சினாமிகா படத்தை முடித்து கொடுத்து விட்டார். இதுதவிர இப்போது தெலுங்கு ஆச்சார்யா, இந்தி உமா, இந்தியன் 2, டீகே இயக்கும் திகில் காமெடி படம் பிரவீன் சட்டரு இயக்கும் தெலுங்கு படம் என ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

 

பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல் அகர்வால். உமா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் அனைத்து காட்சிகளும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படமாக்கப்படவிருக்கிறதாம். உமா படத்திற்காக காஜலுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். காஜல் முதல் முறையாக ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார். 

 

முன்னதாக கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயின் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் நடித்தார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இதையடுத்தே அவர் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். 

 

பாரீஸ் பாரீஸ் படத்தை அடுத்து தன்னை தேடி வந்த 6 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்தார் காஜல். அவை அனைத்துமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். காஜல் தற்போது சிரஞ்சீவியுடன் சேர்ந்து ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 

 

இந்நிலையில், உடல் இளைத்து ஒல்லியான காஜல் அகர்வால் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன கன்றாவி இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam