கவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா – சூட்டில் தகிக்கும் இளசுகள்..! – வைரல் போட்டோஸ்..!

 

காதல் கண் சுட்டதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். 

 

இவரின் கைவசம் தற்போது, நாடோடிகள் 2 , அடுத்த சாட்டை, உள்ளிட்ட 5 படங்கள் உள்ள. நடிகை அதுல்யா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கியூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

 

கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். 

 

சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. 

 

இது அதுல்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

 

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் ப்ளீஸ் டெலிட் பண்ணிடுங்க என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

 

 

ஏற்கனவே அதுல்யா வெளியிட்ட பல ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில்
திணறடித்து வைரலானது இப்பொழுது மீண்டும் அதே பாணியில் காரசாரமான கவர்ச்சி
காட்டி தெறிக்க விட்டுள்ளார்.

குட்டி கௌனில் முன்னழகு கவர்ச்சி அப்பட்டமாக
தெரிய மயக்கும் பார்வையால் ரசிகர்களை ஏங்க விடும் அதுல்யாவின் லேட்டஸ்ட்
கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்க விட்டு வைரலாகி
வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam