தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா.
கன்னட நடிகையான இவர் தமிழில், குத்து, சிங்கம் புலி, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பெயர்பெற்றவர்.
அதே போல் கன்னடத்தில் முன்னணி நாயகியாகவும் இருந்தவர். பின் காங்கிரஸ் அணியில் இணைத்து பணியாற்றி எம்.பியாகவும் ஆனார். தற்போது அரசியல் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டி வரும் ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா இணையத்தில் சமீப காலமாக ஆக்டிவாக இருக்கிறார்.
நடிகைகளின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். சிலர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது…சில நடிகைகள் ஓ இவர்களும் சினிமாவில் இருந்தார்களா என கேட்கத் தோன்றும் ஆனால் சில நடிகைகள் சில படங்களிலேயே மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுவார்கள்.
அப்படி கிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி குத்து திரைப்படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை ரம்யா என்கிற Divya Spandana. சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு அப்போது வாய்ப்புகள் குவிய தொடங்கியது.ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்ததால் தமிழில் நடிக்க முடியவில்லை.
இதனால் வந்த வாய்ப்புகள் கை நழுவிச் சென்றது. அதன் பின் தூண்டில், வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் சினிமா வாய்ப்பு இல்லாமல் போக அரசியல் பக்கம் சென்றார்.
அரசியலில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்த ரம்யா எங்கே சென்றார் என்ன ஆனார் என யாருக்கும் தெரியாமல் இருந்தது. தேர்தலில் இவர் போட்டியிட்ட போது இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் இவர் சினிமாவில் நடித்த மோசமான காட்சிகளை தொலைகாட்சியில் விளம்பரம் செய்தும் சமூக வலைதளங்களில் பரப்பியும் பல தொல்லைகள் கொடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அளவான உடல் அமைப்புடன் அழகாக இருந்த ரம்யா இடையில் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். ஆனால், தற்போது மீண்டும் உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி.
இந்நிலையில், வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு டாப் ஆங்கிளில் ஒரு செல்ஃபியை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.