சல்லடை போன்ற மேலாடையில் அது தெரிய கவர்ச்சி போஸ் – இளசுகளை கதற விட்ட கருப்பன் பட நடிகை..!

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது வழக்கம்தான் அந்தவகையில் இவரும் ஒருவர். 

 

தான்யா முதன்முதலில் 2016ஆம் ஆண்டு பல்லே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

 

ஆனால் இவருக்கு 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் நடித்த கருப்பன் திரைப்படம் தான் கை கொடுத்தது, இதில் இவரின் நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள். அதேபோல் துப்பரிவாளன் திரைப்படத்தில் அணு இம்மானுவேல்க்கு பதிலாக இவர்தான் முதலில் நடிக்க இருந்தது. 

 

சில காரணங்களால் அணு இமானுவேல் அந்த வாய்பை பெற்றார். இன்னும் இவர் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற முடியவில்லை, இந்த நிலையில் இவர் தற்பொழுது மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

 

இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர் நடித்த மூன்று திரைப்படங்களிலும் குடும்ப குத்து விளக்காக தான் நடித்து இருந்தார். 

 

 

அதுவும் கருப்பன் திரைப்படத்தில் சொல்லவே வேண்டாம் அச்சு அசல் குடும்பப் பெண் போல நடித்து இருந்தார். கருப்பன் திரைப்படத்தில் ஹோம்லியாக நடித்த இவர் சமீபகாலமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். 

அதுவும், சல்லடை போன்ற மேலாடையில் கருப்பு நிற உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து கன்னாபின்னா வைரலாகும் படி தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam