தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்தின் தோல்வியால் தமிழில் அவருக்கு வய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது அங்கு முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
வழக்கமான தமிழ் படங்களில இடை பார்ப்பது பெரிதாய் இருந்த காலத்தில் “சிம்ரன்” இடை என டிரண்டங்க ஆனது. சரி இடை கிடைத்தது என்றால் தொடர்ந்து வந்த “ரம்பா” தொடை காட்டி திக்குமுக்காட வைத்தார் தமிழ் ரசகர்களை.
இப்படியாக கவர்ச்சி என்பது சினிமாவுடன் ஒன்றினைந்து போனது. இப்படிப்பட்ட திரைத்துறையில் நடிகைகள் பலரும் தனியாக எடுக்கப்பட்ட அவர்தம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியுடன் பதிவிட்டு பதர வைத்ததுண்டு.
மேலும், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, பூஜா ஹெக்டேவின் திரைப்படங்கள் தெலுங்கு திரையுலகை பொறுத்த வரை பல வெற்றி பெற்று வருகிறது. இதனால், பூஜா ஹெக்டே தன்னுடைய சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார்.
தற்போது பூஜா ஹெக்டே இந்தி திரையுலகில், நடிகர் சல்மான்கான் உடன் “கபி ஈத் கபி ” என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் படபிடிப்பு ஊரடங்கு நிறைவுபெற்றவுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில், பூஜா ஹெக்டேவை அணுகிய படக்குழு, இன்னொரு படத்தில் கவர்ச்சி மற்றும் படுக்கை அறை காட்சியுடன் கதை கூறியுள்ளது.
இதற்கு பூஜா ஹெக்டே கவர்ச்சி வேண்டும் என்றால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என கூறியுள்ளார். டிரண்டிங்கை பொறுத்து வாய்ப்புகளும் மார்க்கெட் சேலரியும் கிடுகிடுவென உயரும்.
அதே பாணியில் பிரபாஸ் அல்லு அர்ஜூனுடன் ஜோடி போட்டு இப்போது தளபதியுடன் பீஸ்ட் படத்தில் இனையும் அம்மணி பூஜா ஹெக்டே. இவரிடம் ரசிகர் ஒருவர் ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க என்று கேட்டுள்ளார்.
இதனை கண்டபூஜா.. ட்ரெஸ் இல்லாமல் இருக்கும் தனது பாதங்களை போட்டோ எடுத்து அப்லோடி நச் பதில் கொடுத்துள்ளார்.