சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் மிக அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள்.
அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் சீரியல் நடிகைகள் ஆதிக்கமும் இருந்து வருகிறது. பல முன்னணி சீரியல் நடிகைகளுக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள்.
அவர்களை கவர்வதற்கென்றே அதிக அளவு போட்டோஷூட் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
பிரியங்கா ஜெயின் அந்த தொடரில் கண்மணி என்ற ரோலில் நடித்து வருகிறார். சீரியலில் அவர் தாவணியில் மட்டுமே நடித்தாலும் உண்மையில் அவர் படு மாடர்ன் ஆன பெண்.
காற்றின் மொழி தொடரில் கிராமத்து தோற்றத்தில் இருந்தாலும் ஒருபுறம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு தெரிய படு சூடான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், தொப்புள் ராணி.. தரமான நாட்டுக்கட்ட என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.