கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஹாட் போஸ் – சூட்டை கிளப்பும் சந்திலேகா சீரியல் நடிகை..!

சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் நடிச்ச நட்சத்திரங்கள் எல்லாருக்கும் இப்போ 6 வயசு கூடிப் போய்விட்டது. சீரியல் ஆரம்பிச்ச வருஷம் 2014. சன் டிவியில் கடந்த 5 வருடங்களாக சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாகி வருது. ஏற்கனவே கதை இழு இழு என்று இழுவையில் சென்று கொண்டு இருக்கின்றது. 

 

சீரியல் ஆரம்பிக்கும் போது ஒல்லியாக இருந்த எல்லோரும் இப்போது குண்டடித்து விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்க. சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியலை சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரித்து அது கடந்த 2014ம் ஆண்டு முதல் இப்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது. 

 

என்ன சாதனை செய்ய வேண்டும் என்று சந்திரலேகா சீரியலை கடந்த 5 வருடமாக இழுத்தடுத்து ஒளிபரப்பு செய்து வருகிறார்களோ தெரியவில்லை.கதையில் ஏகப்பட்ட திருப்பங்கள்.. புது புது கதாபாத்திரங்கள்.. என்று கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதையம்சத்தோடு சீரியல் பயணித்து வருகிறது. 

 

ஆரம்பத்தில் எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அந்த புள்ளியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட சந்திரலேகா சீரியலை மறுபடியும் முதலில் இருந்தா..அட போங்கடா என்று மக்களை சலிப்படைய வைத்து உள்ளது.

 

இந்த சீரியலில் சந்திராவாக நடித்து இருக்கும் ஸ்வேதா, லேகாவாக நடித்து இருக்கும் நாகஸ்ரீ இருவருமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை. ஸ்வேதா ராஜஸ்தான் பொண்ணு.. நாகஸ்ரீ பெங்களூரு பொண்ணு. 

 

 

நடிக்க வந்த புதிதில் சின்ன பெண்களாக இருந்த இவர்கள் இருவரும் தோற்றத்தில் சீரியலிலேயே பெரிய பெண்களாகக் கூட ஆகிவிட்டார்கள்.இந்நிலையில், நடிகை நாகஸ்ரீ பொதுவாக மாடர்ன் உடைகளில் தான் இணையத்தில் வலம் வருகிறார். என்றாலும், மோசம் என்று சொல்லாத அளவுக்கு தான் அவருடைய ஆடை தேர்வுகள் உள்ளன.

தற்போது, முதன் முறையாக தன்னுடைய தொப்புள் தெரியும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் நாகஸ்ரீயா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam