சீரியல் நித்யா ராம் போட்ட ஒரு போட்டோ வைரலாகியுள்ளது. சிங்கிள்ஸ்களை எல்லாம் சிதற விட்டுக் கொண்டிருக்கிறது அந்த போட்டோ. கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். நித்தியா ராம்.
இவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் தான் தனது நடிப்பை தொடங்கினார். அவர் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி. 2017 வாக்கில் நந்தினி சீரியலில் நந்தினி ஆக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார்.
நித்யா ராம் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான். அவரது தந்தை கே எஸ் ராமு மற்றும் சகோதரி ரசித்தா ராம் ஆகியோர் கிளாசிக்கல் நடன கலைஞர்களாக உள்ளனர்.சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் பதித்துப்போனவர் நித்யா ராம்.
அவரின் நடிப்பை விட அவரின் புடவை, அவரின் மேக்கெப் இதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இவருக்கு உண்டு.குறிப்பா நந்தினி சீரியல், இவ்வளவு டாப்பில போக இவர், ஒரு முக்கிய காரணமாக இருந்தாருனு சொல்லலாம்.
அழகான சிரிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், அதாவது நந்தினி சீரியல்ல இவர் ஒரு பாம்பா வருவார் இதனால், நித்யா ராமுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு.
இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். தற்போது, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்அ வரத்து அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.