“இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல…” – வெறும் ப்ரா.. படுக்கையறையில் மிரர் செல்ஃபி..! – மிரட்டும் சம்யுக்தா..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் ‘கிராக் பார்ட்டி’ என்ற படத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். 

 

தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே, தற்போது எல்லோருடைய பார்வைகளையும் தன் மீது படும்படி போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். 

 

இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது. சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே. 

 

அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை. 

 

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார். 

 

இந்நிலையில் தற்ப்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டு செல்ஃபி வீடியோ எடுத்து வீடியோவை வெளியிட்டு வழக்கம் போலவே பிரம்மிப்படைய வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam