மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கி ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் தான் பிரியா ஆனந்த். இவர் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பணியாற்றிவருகிறார்.
மேலும் பிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்கேஜி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
தற்போது பிரியா கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதாவது தற்போதெல்லாம் நடிகைகள் பலர் சினிமா வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய முழு தொடையும் தெரியும் படியான குட்டியான உடையில் இளம் வயதில் போஸ் கொடுத்துள்ளஅவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கூச செய்து வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.