குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடைகளை காட்டி.. இணையத்தை தெறிக்க விடும் சமந்தா..!

 

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பொறாமை படும்படி வாழ்ந்து வந்த பிரபல நடிகை சமந்தா திடீர் என கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக கூறியது தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

 

இதுவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்து குறித்தும், என்ன பிரச்சனை காரணமாக பிரிகிறோம் என்பது குறித்தும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது. 

 

சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீதமுடன் காட்டிய நெருக்கம் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில வதந்திகள் தீயாக பரவியது. பின்னர் ப்ரீத்தம் சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

 

அதே போல் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் கொடுத்த போதும், சில யூடியூப் சேனல்கள் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதங்களை நடத்தின. 

 

‘சமந்தா தவறு செய்கிறார்’ .. ‘சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்’ .. என்பது போன்ற விவாதங்களை முன் வைத்தனர். சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. 

 

ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர். 

 

இதனை தொடர்ந்து, தன்னுடைய வழக்கறிஞர் மூலம் சமந்தா நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பலரும் பகீர் ஆகினர். மேலும், சமந்தா குறித்து அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டனர். 

 

இந்நிலையில், வெளிநாட்டுக்கு போறேன் என்று கூறி குட்டியான உடையில் தன்னுடைய தொடைகளை காட்டி சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *