Site icon Tamizhakam

“ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்…. – அப்பட்டமான தெரியுதும் முதுகு… – என்னங்க இப்படி இருக்கீங்க..” – ஏங்கும் ரசிகர்கள்..!

நடிகை, பிரியா ஆனந்த் தெலுங்கில் லீடர் எனும் படத்தின் மூலமும் தமிழில் வாமணன் திரைப்படத்தின் மூலமும் கதாநாயகியாக அ றிமுகமானார். 

 

முதலில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் பணியாற்றி வந்த பிரிய ஆனந்த் இங்கிலீஷ், தெலுங்கு,வங்காள மொழி, எசுப்பானியம் போன்ற மொழிகளை சரளமாக பேசும் தி றம் கொண்டவர். தமிழில் எதிர் நீச்சல், வை ராஜா வை, புகைப்படம், அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

 

மேலும் RJ பாலாஜியின் நடிப்பில் வெ ளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எல்.கே.ஜி படத்திலேயே இ றுதியாக நடித்திருந்தார். மேலும் இவர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

மேலும் சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆக இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சில வைராலாகி வருகிறார்.

 

 

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 

 

 

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. 

 

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் தேவதை போல இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னங்க இப்படி இருக்கீங்க..? என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Exit mobile version