“கிழிஞ்சு போன டீசர்ட்.. லெக்கின்ஸ் பேண்ட்…” – உடம்பை வளைத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்த அதுல்யா ரவி..!

 

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் மார்க்கெட்டில் இடம் பிடிக்க நீயாநானா என போட்டி போட்டு வரும் நிலையில், போட்டோஷூட் மூலம் கவனத்தை பெற்று வருபவர் நடிகை அதுல்யா ரவி. 

 

இதையடுத்து சமூக வலைதளத்தில் ரசிகர் மன்றம் தொடங்கிய ரசிகர்கள் எப்போ அதுல்யா ரவி புகைப்படம் வெளியிடுவார் என்று காத்திருக்கும் நிலையில் தற்போது இவர், சேலையில் செம்ம கவர்ச்சி காட்டி, மார்டனாக ஒரு லுக்விட்டு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். 

 

இதையடுத்து நடிகை அதுல்யா ரவியின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் லைக்குகளை வாரியிட்டு கொண்டு வருகின்றனர்.தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் அதுல்யா ரவி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஆனா இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

 

அதற்கு காரணம் இவருடைய குறும்புத்தனமான நடிப்பும் கண்பார்வையும் தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என சில ரசிகர்கள் கூறிவந்தனர். 

 

ஆனால் அதற்கு காரணம் அதுல்யா ரவி இல்லை என்றும் படத்தின் கதை தான் காரணம் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வக்காலத்து வாங்கினர். தற்போது இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் முருங்கக்காய் சிப்ஸ் இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

 

இப்படத்தின் சமீபத்தில் வெளியான பாடல் ஒன்று இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதன்பிறகு வட்டம் எனும் படத்திலும் நடித்துள்ளார். 

 

தற்போது கை வரிசையாக 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதுல்யா ரவி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில், தற்போது அங்கே இங்கே கிழிந்த டீசர்ட், லெக்கின்ஸ் பேண்ட் என உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *