“ஆடை எதுவும் அணியாமல்… வளைத்து வளைத்து செல்பி…” – இணையத்தை அலற விடும் இலியானா..!

கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

 

தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் மீண்டும் இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்ளை வெளியிட்டுள்ளார். 

 

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா கோலிவுட், பாலிவுட் என நகர தொடங்கினார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக முடியாத நிலையில், மீண்டும் டோலிவுட்டிற்கு வந்துள்ளார்.

 

ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தில் நாயகியாக இலியானா நடித்துள்ளார். இப்படத்தின் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இலியானா, டோலிவுட்டில் மீண்டும் என் முதலிடத்தை பிடிப்பேன் அதற்கு இந்த படம் உறுதுணையாக இருக்கும் என்றார்.

 

ரவிதேஜா இலியானா நடிப்பில் வெளியான கிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் ஜெயம் ரவி தமன்னா நடித்த தில்லாலங்கடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலிவுட்டில் கொடிகட்டி பறக்க எண்ணி மும்பையில் செட்டில் ஆன இலியானாவுக்கு, அங்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒல்லி பேயர்போன அவர் திடீரென உடல் எடை அதிகமானார். 

 

 

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என எதிலும் பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், எப்படியாவது பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என படாத பாடு பட்டும் வரும் இவர்.. ஆடை எதுவும் அணியாமல் வெறும் போர்வையை போர்த்திக்கொண்டு வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்து இணையத்தை அலற விட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam