2003-இல் சியான் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர்தான் இந்த கவர்ச்சி புயல் கிரண்.
வின்னர் படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சியில் வெடவெடத்து தான் போனார்கள் அப்போதைய இளசுகள்.எந்தன் உயிர் தோழியே பாடலில் வரம்பு மீறிய கிளாமரில் திளைத்தார் அம்மணி. இந்த பாடலின் விஷுவலுக்கு இன்றளவும் ரசிகர்கள் அதிகம் .
சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீப காலமாக தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர், தற்போது உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிதுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், வடக்கில் ஒரு சன்னி லியோன் போல இங்க நீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது என்னவென்றால் மேலும் ஒரு படி போய் பூனம் பாண்டே போல், தன்னுடைய அங்க அழகுகளை காட்ட தனியாக ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் அம்மணி.
தற்போது கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமை கிடுகிடுக்க வைத்துள்ளார்.