“ஷெரின் கேட்ட ஒத்த கேள்வி…” – டபுள் மீனிங் பதில்களாய் கொட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! – அப்படி என்ன கேள்வி என பாருங்க..!

‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் பல தமிழ்நாட்டு இலைகனர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஷெரின், நடுவில் கொஞ்சக் காலம் திரையுலகிலிருந்து காணாமல் போயிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

 

தன்னுடைய சுயநலமற்ற இயல்பால் பலரின் மனதையும் கொள்ளையடித்தார்.திறமையான நடிகையாக இருந்த போதும் ஷெனுரினுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

 

இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஷெரின். 

 

கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார் ஷெரின்.அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டாததால் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

 

இதில் இறுதி வரை சென்ற ஷெரின் மூன்றாவது ரன்னர் அப் ஆனார்.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார் ஷெரின். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வந்தார். ஆனால் எந்தப் படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை.

 

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் ஷெரின் அவ்வபோது புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களின் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறார். 

 

 

அந்த வகையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங் கருத்துக்களை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். அப்படி என்ன கேள்வி கேட்டார் என்று நீங்களே பாருங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam