“ஏம்மா.. நல்லா புடிமா கீழ விழுந்துட போகுது.. ” – மேலாடையை அதுவரை இறக்கிவிட்டு அலற விடும் ராய் லக்ஷ்மி..!

 

மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.

 

ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். 

 

இப்படத்தில் விக்ராந்த்துடன் ஜோடி போட்டி நடித்திருந்தார் ராய் லட்சுமி. இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது.கற்க கசடற படம் தோல்வியைத் தழுவியதால் பட வாய்ப்புக்காக தெலுங்கு பக்கம் சென்றார் ராய் லட்சுமி. 

 

தெலுங்கில் இவர், காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பாரத்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால், தெலுங்கு திரைப்பட வாய்ப்புக்காக அங்கேயே வாசம் செய்த அவர் மலையாளம்,கன்னடம் படங்களில் நடித்தார். 

 

இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இந்நிலையில், கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சி உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள், ஏம்மா.. நல்லா புடிமா கீழ விழுந்துட போகுது.. என்று கலாய்த்தும் வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *