திருமணதிற்கு முன்பே ஆண் குழந்தைக்கு தாயான இந்துஜா ரவிச்சந்திரன் – அட நெசமாதாங்க..! – தீயாய் பரவும் புகைப்படம்..!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மேயாத மான்’. இது தான் நடிகை இந்துஜா அ றிமுகமான முதல் படமாம். நடிகர் வைபவ், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபு தேவாவின் ‘மெர்க்குரி’, நடிகர் விக்ரம் பிரபுவின் ’60 வயது மாநிறம்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’, நடிகர் அதர்வாவின் ‘பூமராங்’, நடிகர் ஆர்யாவின் ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’ ஆகிய படங்களில் நடித்தார் நடிகை இந்துஜா அவர்கள். 

 

கடைசியாக நடிகை இந்துஜா நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. இதில் ஹீரோவாக முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகை இந்துஜா ‘வேம்பு’ என்ற கேரக்டரில் வ லம் வந்திருந்தார்.

 

 

மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர்.சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது.

 

 

இந்துஜாவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு தான் வருகிறார். ஆனால், தற்போது தன்னுடைய வளர்ப்பு நாய் ரியோ-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ” என்னுடைய முதல் மகனுடன் ” என்று தலைப்பு வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னது.. முதல் மகனுடனா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *