‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், அஜித், லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.அதனை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் வாமணன், நடிகர் லாரன்ஸ் உடன் காஞ்சனா, அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா என அவரது படப் பட்டியல் வளர்ந்தது.
முதலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாக மாறினார் அதன் பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார்.
இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். மேலும் பட வாய்ப்புகளை பெற அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், நடிகை லக்ஷ்மி ராயும் அப்படியான சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் தெரியும் படி டூ பீஸ் பிகினி உடையில் ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார்.