தொள தொள டீசர்ட் – டைட்டான லெக்கின்ஸ் – மொட்டை மாடியில் அபர்ணா முரளி..! – வைரல் போட்டோஸ்..!

 

இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான படம் சூரரை போற்று. 

 

குறைந்த விலையில் ஏரோ பிளேன் டிக்கெட் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் உழைக்கும் இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். 

 

இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். 

 

அவரது திறமையான தைரியமான நடிப்பு பலராலும் கொண்டாடப்பட்டது. அத்துடன் கவர்ச்சி ஏதுமில்லாமல் படத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் போற்றத்தக்க விதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருப்பார். 

 

 

இந்த நிலையில் அவரது முதுகை வர்ணித்து இணையதளத்தில் கவிதைகளும் குவியத் துவங்கின. 

 

 

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட துளி மேக்கப் இல்லாமல் தொள தொள டீசர்ட், டைட்டான லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக மொட்டை மாடியில் யோகா செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணு டா.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *