“பிஞ்சுலையே பழுத்துடுச்சு…” – “வயசுக்கு மீறுன கவர்ச்சி உடையில் அனிகா..” – விமர்சிக்கும் ரசிகர்கள்..!

தல அஜித்துக்கு சொந்தமாக மகள் இருப்பதைவிட திரையில் அவரது மகளாக அனைவருக்கும் தெரியும் அளவுக்கு அஜீத்துடன் நடித்தவர் அனிகா சுரேந்திரன். 

 

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா. 

 

அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். 

 

தற்போது நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா. அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். 

 

 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தல அஜித் மகள் இப்படி நடிப்பதா என இன்னமும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். 

 

 

ஆனால் நான் ஒன்றும் விரல் சூப்பும் பப்பா இல்லை என நிரூபிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ள அனிகாவின் அழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து பாட்டு பாடி வருகின்றனர். இன்னும் சிலர் பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam