கோழி இறகு டாப்ஸ்… முழு தொடையும் தெரிய காஜல் அகர்வால்..! – பத்திகிட்டு எரியும் இன்ஸ்டாகிராம்..!

 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது ’கோஸ்ட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 

 

பிரவீன் சட்டாரு என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக இந்தப்படத்தில் இலியானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு கோமாளி திரைப்படம் வெளியானது.அதையடுத்து கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன். தற்போழுது மீண்டும் படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார் காஜல்.

 

ஹே சினாமிகா, சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஸ்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல்.மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 

 

 

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை (Gautam Kitchlu) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

 

 

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.

இந்நிலையில், தன்னுடைய முழு தொடையும் தெரிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *