“இதுக்கு பேரு ட்ரெஸ்ஸா…? ” – இரவு நேர பார்ட்டியில் மட்டமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய ராகுல் பரீத் சிங்..!

ராகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த ‘தடையரை தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என ஓரம்கட்ட பட்டவர். 

 

பின் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்கள் வரிசையாக ஹிட் அடித்ததால் கோலிவுட் திரையுலகினர் பார்வை இவர் மீது பட்டது.பின் தீரன் அதிகாரம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். 

 

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், இவருக்கு தமிழில் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களில் அவர் நடிக்கிறார்.

 

இந்நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

 

கமல் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிக்கில் அத்வானி கொடுத்த பார்ட்டியில் பல பாலிவுட் நடிகைகள் பங்கேற்றார்கள். 

 

அதில் ரகுல் ப்ரீதி சிங்க் படுகவர்ச்சியான உடை அணிந்து வந்த அனைவர் பார்வையும் திசை திருப்பினார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam