“குட்டியூண்டு ப்ரா…” – கடற்கரையில் காத்து வாங்கும் ராய் லக்ஷ்மி..! – சூடேறி கிடக்கும் இளசுகள்..!

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா ரேஞ்சுக்கு தனது அழகின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். 

 

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என பெரும்பாலும் எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

 

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது வெள்ளை நிற குட்டியான ப்ரா அணிந்து கொண்டு சூட்டை ஏற்றி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

தன்னுடைய பதினாறு வயதில் திரை வாழ்க்கையை ஆரம்பித்த ராய் லக்ஷ்மி தற்போது வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்று வருகிறார். 

 

பல்வேறு நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கான அந்தஸ்தை பெற்று வந்த நடிகை ராய் லட்சுமி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பல ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை முகம் சுழிக்கும் அளவிற்கு வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

பல்வேறு ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து வந்த நடிகை ராய் லட்சுமி பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். எப்பொழுதும் தன்னுடைய கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடு ஏற்றி வரும் இவர் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam