நடிகை நிக்கி கல்ராணி, இவர் தமிழ் மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் “டார்லிங்” என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி.
மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது, பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது கடற்கரையில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.