“ஏலேய் கேமரா மேன்.. – எங்கடா கேமராவ வச்சிருக்க..” – ஆத்மிகா ஹாட் போஸ் – அலறும் ரசிகர்கள்..!

 

ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், இவர் இயக்கத்தில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்தவர் கதாநாயகி ஆத்மிகா. இவர் இந்த படத்தின் மூலம் தான் முதலில் தமிழில் அறிமுகமானார். 

 

இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை. 

 

இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். 

 

இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட்.வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். 

 

 

இந்நிலையில் ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை. 

 

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான ஷேப்பை காட்டுவது போல் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

இதனை பார்த்த ரசிகர்கள் முறுக்கேறி அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள். இதிலும், சிலர் ஏலேய் கேமரா மேன்.. எங்கடா கேமராவ வச்சிருக்க என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam