“ப்பா… என்னா லிப்சு..” – “அன்பு கிடைக்குமா..” – என்று கேட்ட ரசிகருக்கு அனுப்பமா அனுப்பிய வீடியோ..!

பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கவர்ச்சிக்கு மாறினால்தான் சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு போக முடியும் என்ற ஐடியாவை தெரிந்து வைத்துக் கொண்டு தற்போது அதன்படி நடந்து வருகிறார். 

 

‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா. அதையடுத்து இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘
கொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 

 

ஆனால், தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை அனுபமா சமீபத்தில் பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுவரை ஹோம்லியாக நடித்த அனுபமா. 

 

தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இதற்குக் காரணம், ராகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கில் கவர்ச்சி காட்டவும், முத்தக் காட்சியில் நடிக்கவும் தயாராகி விட்டனர்.

 

இதை தெரிந்து கொண்ட நடிகை அனுபமா, நாமும் இப்படியே இருந்தா சினிமாவில் அடுத்தடுத்த லெவலுககு போக முடியாது என முடிவு செய்து தாராள கவர்ச்சியில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

 

அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வரும் அனுப்பாம சமீபத்தில் உரையாடும் போது உங்கள் அன்பு கிடைக்குமா..? என்று கேட்ட ரசிகருக்கு முத்தங்களை கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் உதட்டழகை வர்ணித்து பல கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam