Site icon Tamizhakam

“இது உடம்பா.. இல்ல, ரப்பரா..” – வெறும் ப்ரா – குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங்..! – திணறும் இணையதளம்..!

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 

 

இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த என். ஜி. கே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

 

இந்த நிலையில்தான் அண்மையில் இவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறார் இவருக்கும் போதைப் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவானா விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. 

 

இந்த நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் அண்மையில் மாலத்தீவுக்கு சென்றிருந்தார் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஏற்கனவே இவருக்கு யோகா மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்து வருகிறாது அடிக்கடி யோகா சம்பந்தப்பட்ட சில விஷயங்களை மக்கள் மத்தியில் தெரிவித்து வருகிறார் அம்மணி. 

 

தற்போது மாலத்தீவில் தன் உடலை வில் போல வளைத்து யோகா செய்யக்கூடிய ஒரு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

 

இந்த ஒரு யோகா செய்யக்கூடிய இந்த ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா.. இல்ல ரப்பரா என்று வாயை பிளந்து வருகிறார்கள். இது இணைய வாசிகள் மத்தியில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

Exit mobile version