“விவாகரத்திற்கு பிறகு நீச்சல் உடையில்.. லிப்லாக் காட்சி…” அலறவிடும் சமந்தா..! – திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!

 

நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து முழுதாக இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறது. இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாய்க்கியுள்ளது. 

 

கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்… கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது. 

 

திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு. 

 

 

ஆனால், சமீபத்தில் தன்னுடைய மாமனார் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி, அமீர் கானுக்கு விருந்து கொடுக்கும் பார்ட்டி என எதிலும் சமந்தா கலந்து கொள்ளாமல் இருந்தது கணவன் – மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை உறுதி செய்யும் விதமாகவே அமைந்தது. 

 

இந்நிலையில் கடந்த சில தினம், தங்களுடைய விவாகரத்து குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா – நாக சைதன்யா இருவருமே, தங்களுடைய பிரிவை உறுதி செய்தனர். 

 

 

கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா அதிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள தன்னை பிஸியாக வைத்துக்கொள்வது தான் ஒரே வழி என முடிவு செய்து கடந்த இரண்டே வாரங்களில் அரை டஜன் படங்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸ் என கமிட்டாகியுள்ளார். 

 

மேலும், அந்த வெப்சீரிஸில் பிகினி, லிப்-லாக் போன்ற வெப்சீரிசுக்கே உண்டான அனைத்து அமசங்களுக்கும் ஒகே சொல்லி ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. 

விவாகரத்திற்கு முன்பே கவர்ச்சியில் மிரட்டிய சமந்தா தற்போது என்னவெல்லாம் செய்து ரசிகர்களை திக்கு முக்காட வைக்க போறாரோ.. என்று புருவத்தை உயர்த்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *